Tuesday, 27 May 2014

அறிவியல் என்பது...

 அறிவியல்
 
ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளும், அவற்றை அறிய நாம் விடைத்தேட மேற்கொள்ளும் அனைத்து வகை செயல்பாடுகளுமே அறிவியல் எனப்படும்.

இயற்பியல் (Physics)

அளவீடு,  இயக்கம் ஒளி, ஒலி, மின்னியல் மற்றும் மின்னணுவியல் போன்றவற்றை விளக்குவது ஆகும்.


வேதியியல் (Chemistry)

 சுற்றியுள்ள பொருள்களின் தன்மை, பண்புகள், (உலோகம் அலோகம், சுவை மணம் காரம் போன்றவை) மற்றும் பயன்களைப் பற்றி ஆராய்ந்தறிவதாகும்.

உயிரியல் (Biology)

நுண்ணுயிரிகள், தாவரங்கள், விலங்குகள் பற்றி விவரிக்கும் அறிவியல். இரு வகைப்படும்.

  1. தாவரவியல் 
  2. விலங்கியல்
தாவரவியல் (Botany)

செடி, கொடி, மரம் பற்றி கற்பது தாவரவியல்.

விலங்கியல் (Zoology)

விலங்குகளைப் பற்றி கற்பது விலங்கியல்.




No comments:

Post a Comment