Monday, 29 April 2013

பொது அறிவு - 1


பொருத்துக

தூதுவளை - மூலிகை

கம்பு - உணவுத்தானியம்

உளுந்து - பருப்பு வகை

வேர்கடலை - எண்ணெய்வித்து

பிரண்டை - செரிமானமின்மையை நீக்கும்

மஞ்சள் - கிருமிநாசினி

ஓமவல்லி - வியர்வையை பெருக்கும்

நெல்லி - வாய்ப்புண்ணை குணப்படுத்தும்


நறுமண பொருட்களின் தோட்டம் - கேரளா

நுண்ணுயிரி எதிர்பொருள் - கிராம்பு

புதினா - நறுமண பொருள்

மலர்கள் - வாசனை திரவியம்

இஞ்சி - தரைகீழ்தண்டு

ஹெம்ப் - உயிரிபிளாஸ்டிக் தயாரிக்க

யுகலிப்டஸ் - காகிதம் தயாரிக்க

வில்லோ - கிரிக்கெட் மட்டை

வளர்ச்சிக்கு உதவுவது - புரதம்

உடலியல் செயல்களை
ஒழுங்குபடுத்துபவை -   வைட்டமின்கள்

உடலியக்கச்செயல்களை
ஒழுங்குப்படுத்துபவை - தாது உப்புக்கள்

கார்போஹைட்ரேட்டுகள் - ஆற்றல் தருபவை

புரதகுறைபாட்டுநோய் - மராஸ்மஸ்

வைட்டமின் எ - மீன் எண்ணெய்

வைட்டமின் பி - குறைப்பாட்டு நோய் - பெரிபெரி

நெல்லிக்காய் - வைட்டமின் சி

முன் கழுத்துக்கழலை - அயோடின் பற்றாக்குறை

பருப்பு வகைகள் - போலிக் அமிலம்

கரோடினாய்டு - கேரட்

பால் - புரதம்

அனைத்து உண்ணி - காகம்

டிரோசீரா - புச்சி உண்ணும் தாவரம்

கத்தரிக்காய் - அஸ்கார்பிக் அமிலம்

மாவுசத்து - கோதுமை

விண்வெளியில் பறந்த முதல்
இந்திய பெண்மணி - கல்பனா சாவ்லா

இரவு பகல் ஏற்படுவது - புவியின் சுழற்சியால்

இரும்பு துருபிடித்தல் - மெதுவாக நடைபெறும் மாற்றம்

கரி எரிதல் - வேகமாக நடைபெறும் மாற்றம்

பனிகட்டி உருகுதல் - மீள் மாற்றம்

சோறு சமைத்தல் - மீளா மாற்றம்

மொட்டு மலராதல் - விரும்பத்தக்கமாற்றம்

உணவுக்கெட்டுபோதல் - விரும்பதகாத மாற்றம்

அமாவாசை - கால ஒழுங்கு மாற்றம்

நிலநடுக்கம் - கால ஒழுங்கற்ற மாற்றம்

சுண்ணாம்புடன் நீர் சேர்த்தல் - வெப்பம் உமிழ் மாற்றம்

குளுகோசுடன் நீர் சேர்த்தல் - வெப்பம் கொள் மாற்றம்

புதையுண்ட மரங்கள் பற்பல
மாற்றங்களுக்குப்பின் கிடைப்பது - நிலக்கரி

குழந்தை வளர்தல் - சில ஆண்டுகள்

பால் தயிராதல் - சில மணிநேரம்

பட்டாசுவெடித்தல் - சில நொடிகளில் நிகழும்
                                      மாற்றமாகும்  

நீளத்தை அளக்கப் பயன்படும் கருவி - மீட்டர் அளவுகோல்

காலத்தை அளக்கப் பயன்படுவது - கடிகாரம்

நிறையை அளக்கப்பயன்படுவது - தராசு

மண்ணெண்ணெயை அளக்க - லிட்டர் அளவு குவளை

நீளம் - அடிப்படை அலகு

கிராம் - திட்ட அலகு

பரப்பளவு - வழி வந்த அலகு

அடி, பவுண்டு, விநாடி - எப்பிஎஸ் முறை

ஒரு பொருளிலுள்ள பருபொருளின்
அளவு - நிறை

ஆய்வகத்தில் நிறையை
அளக்கப்பயன்படுவது - இயற்பியல் தராசு

மெட்ரிக்டன் - நிறையின் பன்மடங்கு

மில்லிகிராம் - நிறையின் துணைப் பன்மடங்கு

மீட்டர், கிலோகிராம் வினாடி - எம்கேஎஸ் முறை

பன்னாட்டு அணுகுமுறை - எஸ்ஐ அலகு

மின்னணு கடிகாரங்கள் - காலத்தை துல்லியமாக அளவிட

மணல் கடிகாரம் - காலத்தை அளக்க
      முற்காலத்தில் பயன்படுத்திய                                       கடிகாரம்                                  

காநதத்தால் ஈர்க்கப்டாதது   - பித்தளை

மின்தூக்கிகள் - மின்காந்தம்

இயற்கைக்காந்தம் - மாக்னடைட்

திசைக்காட்டும் கருவி - இயற்கை காந்தம்

நூலில் கட்டி தொங்கவிடப்பட்ட
காந்தம் - வடக்கு தெற்காக நிற்கும்

காந்தத்திசைக்காட்டும் பண்பை
பயன்படுத்த செய்யப்பட்டது - காந்த ஊசிப்பெட்டி

ஒத்த துருவங்கள் - ஒன்றை ஒன்று எதிர்க்கும்

தேனிரும்பு - மின்காந்தம்

புவிகாந்தம் - வில்லியம் கில்பர்ட்

மின்காந்தம் - ஜெயண்ட்வீல்

மிதக்கும் தொடர் வண்டி - மின் காந்த தொடர்வண்டி

எதிர்ரெதிர் துருவங்கள் - ஒன்றையொன்று ஈர்க்கும்

காந்தத்தை வெப்பப்படுத்த - காந்த நீக்கம் நடைபெறுகிறது

காந்த ஊசி பெட்டி - திசைக்காட்டும் கருவி

மாக்னஸ் - காந்தத் தன்மையை முதலில்
கண்டறிந்தவர்.  

No comments:

Post a Comment